Thursday, January 8, 2015

பட்டாசு வெடிச்சு பாத்திருப்பீங்க பட்டாசு தொழிற்சாலையே வெடிச்சு பாத்திருக்கிறீங'களா..?

கொலம்பியாவின் தலைநகரமான Bogotá நகரில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று திடீரென தீற்பற்றியதில் அங்கு ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்துள்ளது. இவ்வெடி விபத்தில் இருவர் காயமைடந்துள்ளனர்.





Click here to play this video

No comments:

Post a Comment